4am to 5am
Abin Bhavan, Puthukulam Kara, kannumamoodu, Kanyakumari, Tamil Nadu
S/o, S.Manuvel
4 சகாப்தங்களுக்கும் மேலாக சிறந்த சேவை பாரம்பரியத்துடன் பாரம்பரிய முறைப்படி சிறு நீரக கற்களுக்கு ஒரு நேர ஒற்றை மூலிகை மருந்து மூலம் சிகிட்ச்சை அளிக்கப்படுகிறது .எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் முழுமையாக குணமடைவீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் மருத்துவ சிகிட்சைக்கு பதிலாக இந்த பாரம்பரிய மருந்தை செய்து பாருங்கள்.
சிறுநீரக கற்கள் பொதுவான நோய்யாகும் .இந்த நோய் மக்களில் அதிகம் காணப்படுகிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் திராவகங்களையும் வடிகட்டி சிறுநீர் வெளியேற்ற உதவும் உறுப்பு ஆகும்.
சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதிப்பை, ஏற்ப்படுத்தும்.சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிட்ச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரக கற்கள் சிறுநீரக நோய்க்கும், அவற்றின் அழிவிற்க்கும் வழி வகுக்கும். கடுமையான வயிற்றுவலி , வாந்தி சிறுநீர் ,கழிக்கும் பொது வலி ,குமட்டல் மற்றும் அவ்வப்போது சிறுநீர் கழித்தல், சிறுநீரில் இரத்தம் உறையுதல் போன்றவை ஆகும்.
சிறுநீரக கற்கள் ஏற்ப்படுவதற்கு நீர்ச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது அடைக்கி வைக்கும் குணம் உடையவறுகளுக்கும் சிறுநீரக கற்கள் வர வாய்ப்புள்ளது என்று அமெரிக்க யூரோளஜிக்கல் அசோசியேஷன் சிறுநீரக கற்கள் வருவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேத மூலிகைகளால் ஆனது
நான்கு சகாப்தங்களின் பாரம்பரியம்
100% நோய் குணமடைய நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்
Video Title
Video Title
பாரம்பரியம்
முடிவு கண்டவர்கள்
தயாரிப்புகள்
தரம்
Copyright © 2024. All right reserved. M.Biju | Designed & Developed Zany Automation